Public Domain Movies...PC power & potential chat/discussion/tech.

Movies List

Tuesday, 20 August 2019

Catwoman Tamil Movie review

Movie: Catwoman

பொதுவாக பேட்மேன் காமிக்ஸின்படி கேட்வுமன் என்பவரின் பெயர் செலினா செலீனா கைல். ஆனால் சூப்பர்ஸ்டார் ஹாலீ பெரி நடித்த கேட்வுமன் இந்த காமிக்ஸ் கதைகளை பின்பற்றாமல் பேட்மேன் இல்லாத ஒரு யுனிவர்ஸில் பேஷன்ஸ் ஃபிலிப் என்னும் பெயரிலான ஒரு கேட்வுமனாக வருகிறார். கருப்புத்தோளுடைய சூப்பர்ஹீரோயின் கதாபாத்திரம் ஒன்றுக்கு ஒரு பிரத்தியேக திரைப்படம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இத்திரைப்படம் வசூலில் பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால் ஒருமுறை பார்க்கும் அளவுக்கு உள்ளது. 

No comments:

Post a Comment

Movie Reviews

Indian Movie Reviews