Public Domain Movies...PC power & potential chat/discussion/tech.

Movies List

Tuesday, 20 August 2019

Batman animated Series: Batman Vs Harley Quinn Tamil review

Movie: Batman animated Series: Batman Vs Harley Quinn
Age: 13+
Youtube link: https://www.youtube.com/watch?v=uLuYOilw2_U
கார்டூன் படம்தானேனு சின்ன பசங்களோட பார்த்துடாதீங்க. இதுல சில காட்சிகள் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒத்துவராது. பேட்மேன் மற்றும் அவருக்கென பிரத்தியேகமாக உள்ள வில்லன்கள் பெரும்பாலும் மனநோயினால் சிரமப்படுகிறவர்கள் தான். அதனால் தான் சிலநேரங்களில் வில்லன்களில் ஒருசிலர் பேட்மேனுக்கு உதவி செய்வார்கள். அவ்வகையில் ஹார்லீ க்வின் என்கிற பெண் சூப்பர்வில்லன் ஒரு தமாஷான கதாபாத்திரம். மனிதர்கள் உலகை நாசப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள், ஆகவே அவர்களை பகுதியளவு செடிகளாக மாற்றினால் தான் அவர்கள் உலகை பாதுகாப்பார்கள் என்று நினைக்கும் இரண்டு சூப்பர்வில்லன்கள் (பாய்சன் ஐவி மற்றும் ஃப்ளோரோனிக் மேன்) ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள். இவர்களை தடுக்க பாய்சன் ஐவியின் நெருங்கிய தோழி ஹார்லி க்வின் உதவி செய்தாரா அல்லது சூப்பர்வில்லன்களோடு சேர்ந்து பேட்மேன் மற்றும் நைட் விங்கிற்கு (முன்னால் ராபின்) தொல்லை கொடுத்தாரா என்பது தான் கதை. 

No comments:

Post a Comment

Movie Reviews

Indian Movie Reviews