புடுச்சிட்டேன், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்ல வர அயர்மேன வைச்சு தான் அயோக்யா எடுத்திருக்காங்க. ஆரம்பத்துல அயர்ன்மேன் ஊதாரித்தனமா திரியிறார் அயர்ன்மேன், இவரோட கண்டுபிடிப்புகளால சில அப்பாவி உயிர்கள் பலியாகுது, அந்த சமயத்துல எதிரியும் அவனோட அணியும் நிறைய பேர அழிச்சிடுறாங்க, கடைசியில அயர்ன்மேன் எப்படி எதிரிகளை அழிக்கிறாருங்கிறது தான் கதை. இதே Formlula வைச்சு தான் அயோக்யாவும் எடுக்கப்பட்டு இருக்கு.
அயோக்யா - ஊதாரித்தனமான போலீஸா இருக்கிற விஷால் சென்னைக்கு வரார், வந்ததும் சில தவறுகள் செய்றார், அதனால ஒரு பெரிய குற்றம் நடைபெறுது, கடைசியில அந்த குற்றவாளிகள எப்
படி விஷால் தண்டிக்கிறாருங்கிறது தான் கதை.

No comments:
Post a Comment