Public Domain Movies...PC power & potential chat/discussion/tech.

Movies List

Monday, 29 July 2019

ஜில்லா திரைவிமர்சனம் | Jilla Tamil Movie Review

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை சார்ந்த சம்பத் ஒரு காவல் அதிகாரியின் மகன். அவருடைய அப்பாவை ஒரு ரவுடி கும்பல் கொலை செய்கிறது, அந்த கும்பல் தலைவனை கொலைசெய்ய அந்த கும்பலிலேயே சேர்கிரார் சம்பத். அதே போல அந்த காவல் அதிகாரியால் என்கவுண்ட்டரின்போது கொலைசெய்யப்பட்ட ரவுடியின் டிரைவருடைய மகனும் அதே கும்பலில் சேர்ந்து ஒரு திறமையான ரவுடியாக மாறுகிறார். சம்பத்தின் முயற்சியால் ரவுடியாக மாறிய டிரைவர் மகன் போலீஸில் சேர்கிறார், சம்பத்தின் முயற்சியால் தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை புரிந்துகொண்டு திருந்துகிறார். திருந்திய டிரைவர் மகன் ஜில்லா என்கிற சக்தி தன் வளர்ப்புத் தந்தை சிவாவை திருத்த முயற்சிசெய்யும்போது, சிவாவின் மகன் பல ரவுடித்தனங்களில் ஈடுபடவே சம்பத் அவனை கொலைசெய்ய நேரிடுகிறது. இறுதியில் ரவுடி கும்பலுக்கும் சம்பத்துக்கும் இடையேயான போராட்டத்தில் என்ன நடைபெறுகிறது என்பது தான் கதை.
அஜித் விஜய் இருவரும் ஒரே நாளில் படம் ரிலீஸ் செய்த அபூர்வ நிகழ்வில், விஜய் நடித்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
அஜித் நடித்த வீரம் திரைப்படமும் சூப்பர் ஹிட், அதை பார்த்துவிட்டு பின்பு விமர்சனம் எழுதுகிறேன்...





No comments:

Post a Comment

Movie Reviews

Indian Movie Reviews